ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் பிரச்சனையா? சரிசெய்ய சில வழிகள்

Loading… இன்றைய அவசரமான உலகில் ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களை காணவே முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் போன்களில் மிகப்பெரிய பிரச்சனை தருவது ஸ்டோரேஜ் என்பதாகும். இந்த பிரச்சனை வருவதற்கான காரணம் நமது போன்களில் சேமிப்பிடம் குறைவாக இருப்பது தான். நாம் ஒரு நிறுவனத்தின் போனை வாங்கும் போது அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்க வேண்டுமானால் நாம் அதிக பணத்தை கொடுக்க வேண்டும். இந்த சூழ்நிலை காரணமாக தான் பெரும்பாலான … Continue reading ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் பிரச்சனையா? சரிசெய்ய சில வழிகள்